பிரித்தானியவில் லொட்டரியில் பரிசு விழுந்த மகிழ்ச்சியை உடனே கொண்டாடாமல் தள்ளி வைத்த தம்பதி: சந்தோஷமான காரணம்!

லொட்டரியில் 2 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்தும், அதை சில நாட்கள் தள்ளி கொண்டாடியிருக்கிறார்கள் ஒரு பிரித்தானிய தம்பதி, காரணம் அவர்களது மகன்! John மற்றும் Allison McDonald தம்பதிக்கு லொட்டரியில் 2 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்தது. ஆனால் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடாமல் வேறொரு நல்ல செய்திக்காக காத்திருந்தார்கள் அவர்கள். அந்த நல்ல செய்தி, அவர்களது 15 வயது மகன் Ewan குறித்தது. ஆம், Ewan புற்றுநோயால் பாதிக்கபட்டிருந்தான். அவன் சுகம் பெறுவதுதான் லொட்டரியில் பரிசு … Continue reading பிரித்தானியவில் லொட்டரியில் பரிசு விழுந்த மகிழ்ச்சியை உடனே கொண்டாடாமல் தள்ளி வைத்த தம்பதி: சந்தோஷமான காரணம்!